செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதால் விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவி : மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியல்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாரதி நகரைச் சேர்ந்த மூர்த்தி -&நீலாவதி தம்பதியர்களின் மகளான கல்லூரி மாணவி சாருலதா. இவர் ராமநாதபுரத்தில் உள்ள பிரபலமான கல்லூரியில் பி.ஈ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சம்பவ நாளன்று மாலை தனது வீட்டிற்குச் செல்வதற்காக சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தவரை பரமக்குடியில் பிரபலமான தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியின் தற்காலிக வேன் ஓட்டுநர் செல்போன் பேசிக் கொண்டே வண்டியை ஓட்டியதால் மாணவி சாருலதா மீது பயங்கரமாக மோதியதுடன், இழுத்துச் சென்றதால் பலத்த … Continue reading செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதால் விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவி : மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியல்